விவசாயிகள் இடைமுக பயிற்சி பட்டறை – TANUVAS, VUTRC, VGLUG – Viluppuram

கால்நடை வளர்ப்பு விவசாயிகள் இடையே இணையதளம், கணினி மற்றும் மொபைல் சார் கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமான முறையில் கால்நடை வளர்ப்பு தொழிலை அபிவிருத்தி செய்வது குறித்த இரண்டு நாள் கருத்தரங்கை VGLUG அறக்கட்டளை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து விழுப்புரத்தில் நடத்துகிறது.

2022 அக்டோபர் 25, 26 தேதிகளில் (செவ்வாய் மற்றும் புதன்) மண்டல அளவில் நடைபெறும் இக்கருத்தரங்கில் வேளாண் மற்றும் கால்நடை அபிவிருத்தி விவசாயிகள் பெருமளவில் பங்கேற்க உள்ளார்கள்.

#foss #VGLUGforFARMERS #VGLUGinVeterinaryScience

விவசாயிகள் இடைமுக பயிற்சி பட்டறை by VGLUG, TANUVAS & VUTRC, Viluppuram Glimpse video

https://youtube.com/shorts/u4MC_nONPfU

About VGLUG https://vglug.org

#vglug #foss #VGLUGforFARMERS #VGLUGinVeterinaryScience

Photos

நமது VGLUG அமைப்பும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமும் இணைந்து கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு அளித்த இரண்டு நாள் தொழில்நுட்ப பயிற்சி குறித்து The New Indian Express நாளிதழில் இன்று வெளியாகியுள்ள செய்தி!

More details:

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.