Spell4Wiki செயலி புதிய பதிப்பு v1.1 – விவரங்கள்
கணியம் மற்றும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் சார்பாக சில மாதங்களுக்கு முன்பு இச்செயலி வெளியிடப்பட்டது அச்சமயத்தில் Spell4Wiktionary விருப்பத்தில் தமிழ் மொழி மட்டுமே இடம்பெற்றிருந்தது. மேலும் நாம் அதில் மற்ற மொழிகளை இணைப்பதற்கான வழிமுறைகளை அளித்து இருந்தோம். அதன்மூலம் சில விக்கிப்பீடியர்கள் தங்கள் மொழிகளை இணைப்பதற்கான கோரிக்கையை எழுப்பினர் அதன் அடிப்படையில் தற்போது மேலும் ஐந்து மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன. Spell4Wiki என்பது விக்கிமீடியா பொதுவகத்தில் விக்சனரி சொற்களுக்கான ஒலிப்புக்கோப்புகளை பதிவுசெய்து பதிவேற்ற பயன்படும் ஒரு மொபைல் செயலி ஆகும். இது ஒரு விக்கி-அகராதியாகவும் செயல்படுகிறது(விக்சனரியிலிருந்து சொல்லுக்கான பொருளை அளிக்கும்). ஜெர்மன்(German), … Continue reading Spell4Wiki செயலி புதிய பதிப்பு v1.1 – விவரங்கள்